அந்தியூர் அருகே பர்கூர் கிராமத்தில் தேன் எடுக்க சென்றவர்கள் மீது வனத்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.